கைபிடிபத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைபிடிபத்திரம், பெயர்ச்சொல்.
  • (கை+பிடி+பத்திரம்)
  1. நெருங்கிய சிநேகம் (J.)
  2. சேமப்பொருள்
  3. அந்தரங்கமான ஆள்

விளக்கம்[தொகு]

  • இந்தச்சொல்லின் 'பத்திரம்' எனும் பகுதி 3த்3தி3ரம் என்று உச்சரிக்கப்படவேண்டும்...

வடமொழி भद्र வேர்ச்சொல்...தமிழ் நடைமுறை பொருளில் ஜாக்கிரதை, நன்றாக, பாதுகாப்பாக, எச்சரிக்கையாக, சேமமாக என்னும் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படும் தமிழாக்கம் பத்திரம் என்ற சொல்....இந்தச் சொல்லின் கைபிடி என்பது கைபிடிப்பில் அதாவது 'கைக்கட்டுப்பாட்டிலுள்ள' என்பதாம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Close friendship, mutual confidence
  2. Wealth well secured or guarded
  3. Confidential servant; secret agent



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைபிடிபத்திரம்&oldid=1267324" இலிருந்து மீள்விக்கப்பட்டது