உள்ளடக்கத்துக்குச் செல்

கைபுகுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைபுகுதல், வினைச்சொல்.
  • (கை+புகு+தல்)
  1. வசப்படுதல்
    ((எ. கா.) திருமந்திரங் கைபுகுந்தவாறே ஈசுவரன் கைபுகுரும் (ஸ்ரீவசன.97) )
  2. ஒருவன்பேரிலிருந்த பத்திரம் பிறனொருவன்பேருக்கு மாறுதல்
    ((எ. கா.) இது கை புகுந்த பத்திரம் ) (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To come within one's reach or grasp
  2. To be assigned, to be made over, as a document



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைபுகுதல்&oldid=1267364" இலிருந்து மீள்விக்கப்பட்டது