கைப்பகர்ப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைப்பகர்ப்பு, பெயர்ச்சொல்.
  • (கை+பகர்ப்பு)
  1. அனுமதியின்றிப் பெற்றுக்கொண்ட நகல் (உள்ளூர் பயன்பாடு)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Unauthorised copy, as of a document filed in court



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பகர்ப்பு&oldid=1266449" இலிருந்து மீள்விக்கப்பட்டது