கைப்படுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைப்படுதல், வினைச்சொல்.
  • (கை+படு+தல்)
  1. கைவசமாதல்
    ((எ. கா.) ஒள்வாட னொன்னார் கைப்பட்டக்கால் (நாலடி. 129))
  2. பார்த்தல்
    ((எ. கா.) புனைசெய் கோல்வளையைக் கைப்படுதி (சீவக. 1600).)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To fall into one's hands
  2. To meet, find



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்படுதல்&oldid=1266434" இலிருந்து மீள்விக்கப்பட்டது