உள்ளடக்கத்துக்குச் செல்

கைப்படுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைப்படுத்தல், பெயர்ச்சொல்.
  • (கை+படு+த்தல்)
  1. கைப்பற்றுதல்
    ((எ. கா.) கடல்சூழ்வையங் கைப்படுத்தான் (சீவக. 1058).)
  2. தெளிதல்
    ((எ. கா.) நின் . . . மாயப்பரத்தைமை . . . கைப்படுத்தேன் (கலித். 98).)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To seize, take hold of, acquire
  2. To find out, discover;



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்படுத்தல்&oldid=1266470" இலிருந்து மீள்விக்கப்பட்டது