உள்ளடக்கத்துக்குச் செல்

கைப்பணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைப்பணம், பெயர்ச்சொல்.
  • (கை+பணம்)
  1. கையிலுள்ள தொகை
  2. வியாபாரத்தில் கடனின்றிக் கைமேற்கொடுக்கும் பணம் (யாழ். அக. )
  3. சொந்தப்பணம்
    ((எ. கா.) கைப்பணம்போட்டு அந்தப்புஸ்தகத்தை அச்சிட்டார்.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Cash in hand
  2. Cash-payment for purchases
  3. One's own money



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பணம்&oldid=1266492" இலிருந்து மீள்விக்கப்பட்டது