கைப்பாவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைப்பாவை:
கைப்பாவையை ஆட்டிக்காட்டுகிறார் கைப்பாவை கலைஞர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைப்பாவை, பெயர்ச்சொல்.
  1. ஒரு விளையாட்டுப் பொருள்.
  2. பிறர் இயக்க இயங்கும் நிலை/நிலையில் உள்ளவர்; கைப்பொம்மை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - puppet
பயன்பாடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பாவை&oldid=1884602" இலிருந்து மீள்விக்கப்பட்டது