உள்ளடக்கத்துக்குச் செல்

கைப்பிடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கைப்பிடித்தல்:
மணம் புரிதல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைப்பிடித்தல், வினைச்சொல்.
  • (கை+பிடி+த்தல்)
  1. உறுதியாகப் பிடித்தல்
    ((எ. கா.) இம்முறை கைப்பிடித் தல் (தணிகைப்பு. அகத். 415))
  2. மணம் புரிதல்
    ((எ. கா.) கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப் பிடிப்பான் (திவ். நாய்ச். 11, 9).)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To seize with hand, grasp firmly
  2. To marry



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பிடித்தல்&oldid=1266559" இலிருந்து மீள்விக்கப்பட்டது