கைப்பிடியாய்ப்பிடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைப்பிடியாய்ப்பிடித்தல்:
கையும் களவுமாய் பிடிப்பட்ட ஒருவர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைப்பிடியாய்ப்பிடித்தல், வினைச்சொல்.
  • (கை+பிடி+ஆய்+பிடி+த்தல்)
  1. கையுங் களவுமாய்ப்பிடித்தல் (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To catch a thief red- handed; to detect a fraud even in the act of perpetration



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +