கைப்புட்டில்
Appearance
தமிழ்
[தொகு]
[[|thumb|100pxpx||கைப்புட்டில்:
கைவிரலுறை]]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைப்புட்டில், பெயர்ச்சொல்.
- (கை+புட்டில்)
- கைவிரலுறை (யாழ். அக. )
- ('புட்டில்' என்றால் விரலுறை என்றுப் பொருள்...கை விரல்களுக்கு அணியும் உறை கைப்புட்டில்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Armoured glove, glove
- Fingerlinge
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +