கைப்பெட்டகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைப்பெட்டகம்:
உணவுக் கைப்பெட்டி
கைப்பெட்டகம்:
கைப்பெட்டி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைப்பெட்டகம், பெயர்ச்சொல்.
  • (கை+பெட்டகம்)
  1. கைப்பெட்டி
  2. சிறு பெட்டி


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Small box

விளக்கம்[தொகு]

  • கையால் எளிதாகத் தூக்கிக்கொண்டு செல்லக்கூடிய சிறு பெட்டிகள்...உணவு, உடை முதல் வேறு பல சிறு பொருட்கள் வரை, உள்ளேவைத்து, பூட்டித் தூக்க ஏதுவாக கைப்பிடியையும் கொண்டதாகயிருக்கும்...பெரும்பாலும் உலோகங்கள் மற்றும் மரம், நெகிழியால் உருவாக்கப்படும்..



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பெட்டகம்&oldid=1266749" இலிருந்து மீள்விக்கப்பட்டது