கைப்பொருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைப்பொருள், பெயர்ச்சொல்.
  • (கை+பொருள்)
  1. கையிலுள்ள பணம், செல்வம், (பொருள்) முதலியன
    ((எ. கா.) கைப்பொருள் போகூழாற் றோன்று மடி (குறள். 371).)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Cash in hand, property in possession



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பொருள்&oldid=1266759" இருந்து மீள்விக்கப்பட்டது