கைமுதிகநியாயம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைமுதிகநியாயம், பெயர்ச்சொல்.
- அதுவே அப்படியானால் மற்றதனைப்பற்றிக் கூறுவதேன்' என்னும் வாதநெறி
- (எ. கா.) குழறுபடை கைமுதிகநியாயத்தான் இனிது விலங்கும் (சித். மரபுகண்.21)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Illustration of arguing a fortiori
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +