கைம்மிகுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைம்மிகுதல், பெயர்ச்சொல்.
  1. அளவுகடத்தல்
    (எ. கா.) காப்புக்கைம்மிகுதல் (தொல். போ. 214)
  2. சாதிதருமத்திற்கு மாறுபட்டு ஒழுகுதல்
    (எ. கா.) கைம்மிக னலிதல் (தொல். பொ. 260)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To exceed the limit; to be beyond sufferance, as love, sorrow, disease
  2. o violate the caste rules



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைம்மிகுதல்&oldid=1266952" இலிருந்து மீள்விக்கப்பட்டது