கைம்முகிழ்ததல்
தமிழ்
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7d/Kiran_Verma.jpg/220px-Kiran_Verma.jpg)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைம்முகிழ்ததல், பெயர்ச்சொல்.
- கடவுள்வழிபாடு வந்தனம் முதலியவற்றில் கையைக்கூப்புதல்(பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To join or unite the palms of the hand, as in salute, prayer, etc.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +