உள்ளடக்கத்துக்குச் செல்

கையகப்படுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கையகப்படுதல், வினைச்சொல்.
  • (கை+அக(ம்)+படு+தல்)
  1. வசப்படுதல்
    ((எ. கா.) மாநிலங் கையகப்படுவது பொய்யாகாதே (புறநா. 58).


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To come under one's control



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையகப்படுதல்&oldid=1267927" இலிருந்து மீள்விக்கப்பட்டது