கையகப்படுத்துதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கையகப்படுத்துதல், வினைச்சொல்.
- (கை+அக(ம்)+படுத்து+தல்)
- தன்வசப்படுத்துதல்
- ஆர்ஜிதம்செய்தல்
- காட்டிக்கொடுத்தல் (J.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To get possession of; to inveigle, entice
- To betray
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +