உள்ளடக்கத்துக்குச் செல்

கையட்சரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கையட்சரம்:
ஓர் அழகிய கையட்சர (கையெழுத்து) ஆவணம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கையட்சரம், பெயர்ச்சொல்.
  • (கை+அட்சரம்)
  1. கையெழுத்து
  2. கையாலெழுதும் எழுத்து.
    ((எ. கா.) நீரி லெழுதுங் கையெழுத் தென்றும் (அருட்பா. v, தெய்வமணி. 17).)


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Handwriting



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையட்சரம்&oldid=1268258" இலிருந்து மீள்விக்கப்பட்டது