உள்ளடக்கத்துக்குச் செல்

கையறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கையறுதல், பெயர்ச்சொல்.
  1. செயலற்றுப்போதல்
    (எ. கா.) காணா வுயிர்க்குங் கையற் றேங்கி (மணி. 3, 89)
  2. மனமழிதல்
    (எ. கா.) கையற் றின்ன லெய்தலும் (ஞானா. 31, 22)
  3. அளவு கடத்தல்
    (எ. கா.) காப்பின் கடுமை கையற வரினும் (தொல். பொ. 114)
  4. மீட்சியரிதாதல்
    (எ. கா.) கையறு துன்பங் காட்டினுங் காட்டும் (சிலப். 10, 71, உரை)
  5. இறத்தல்
    (எ. கா.) காதி மலைந்தே கையற்றார் (பாரத. பதினாறாம். 2)
  6. ஒழுக்கம் நீங்குதல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be laid prostrate, overcome, as with pity
  2. To be laid prostrate, overcome, as with pity
  3. To exceed limits
  4. To be irremediable, overwhelming
  5. To die
  6. To become immoral



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையறுதல்&oldid=1268252" இலிருந்து மீள்விக்கப்பட்டது