கையெழுத்துப்பிரதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கையெழுத்துப்பிரதி:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கையெழுத்துப்பிரதி, பெயர்ச்சொல்.
  1. கையாலெழுதிய நூற்பிரதி
    அச்சகங்கள் வரும் முன்னே புத்தகங்கள் கையால் எழுதப்பட்டு விநியோகிக்கப்பட்டது
  2. கையாலெழுதிய பத்திரிக்கை
    (எ. கா.) பள்ளியில் படிக்கும்பொழுது நானும் என் நண்பர்களும் கையெழுத்துப்பிரதி பத்திரிக்கை நடத்தினோம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Manuscript



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையெழுத்துப்பிரதி&oldid=1268687" இலிருந்து மீள்விக்கப்பட்டது