கையேல்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கையேல்தல்:
யாசித்தல்--பிச்சை எடுத்தல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கையேல்தல், வினைச்சொல்.
  • (கை+ஏல்+தல்)
  • ஏல் என்றால் இர அதாவது பிச்சை எடு/யாசகம் செய் என்றுப் பொருள்
  1. கையேந்துதல்
    ((எ. கா.) மென் காந்தள் கையேற்கு மிழலையாமே (தேவா. 575, 4))
  2. யாசித்தல்
  3. காரியத்தை ஏற்று நடத்துதல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To beg
  2. To undertake, shoulder responsibility



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையேல்தல்&oldid=1268389" இலிருந்து மீள்விக்கப்பட்டது