கையைப்பிடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கையைப்பிடித்தல்:
இத்தம்பதியினர் விவாகஞ்செய்துக்கொள்ளுகின்றனர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கையைப்பிடித்தல், வினைச்சொல்.
  • (கை+(ஐ)+பிடி+த்தல்)
  1. விவாகஞ்செய்தல்
  2. திருமணம் செய்துகொள்ளல்

விளக்கம்[தொகு]

  • சொற்களின் நேரிடைப் பொருள்:கையைப் பற்றுதல்
  • ஆண் பெண் இருவரும் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் (பற்றிக்)கொண்டு பலமுறை அக்கினியை வலம் வந்தபின்னரே தாலிக் கட்டி விவாகஞ்செய்துக்கொள்வர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • Lit., to hold the hand.
  1. To marry



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையைப்பிடித்தல்&oldid=1268858" இலிருந்து மீள்விக்கப்பட்டது