உள்ளடக்கத்துக்குச் செல்

கையொலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கையொலி:
முருகன், வள்ளி, தெய்வானை விக்கிரகங்களைப் போர்த்தியிருக்கும் கையொலியைக் காணீர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கையொலி, பெயர்ச்சொல்.
  1. பெரும்பாலும் ஐந்துமுழமுள்ளதும் விக்கிரகங்களுக்குச் சாத்துவதுமான சிறிய ஆடை.
    ((எ. கா.) கையொலியைத் தலையிலே கட்டுகிறதும். (கோயிலொ.))



மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Small cloth, usually five cubits long, with which idols are clothed



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையொலி&oldid=1270745" இலிருந்து மீள்விக்கப்பட்டது