உள்ளடக்கத்துக்குச் செல்

கையொழிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கையொழிதல்:
ஒரு தொழிலாளி கையொழிந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கையொழிதல், வினைச்சொல்.
  • (கை+ஒழி+தல்)
  1. கைவேலை நீங்குதல்(பேச்சு வழக்கு)
    (எ. கா.) எண்ணிய கருமஞ்செய்தற்கு யான் கையொழியேன் (குறள். 1021, உரை)
  2. கைதூவுதல்
    ((எ. கா.) புலவற்களியொடு . . . கைதூவலை ([கலித்.]] 50).)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be free from work or engagement
  2. To have rest or leisure, as from one's activities


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையொழிதல்&oldid=1269556" இலிருந்து மீள்விக்கப்பட்டது