கையோலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கையோலை:
கையோலை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கையோலை, பெயர்ச்சொல்.
  • (கை+ஓலை)
  1. கைமுறி
  2. ஓலைத்துண்டு
  3. ஓலைச்சீட்டு

விளக்கம்[தொகு]

  • பண்டைய காலத்தில் பனையோலைகளில் எழுதப்பட்டு தேவைப்படும்போது, எளிதாகக் கைக்குக் கிடைக்கக்கூடியவாறு வைக்கப்பட்டு இருந்த குறிப்புகள்...துண்டு ஓலைகளாக, சுவடிகள்போலக் கட்டப்படாமல், தனித்தனியாக இருந்தன...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Piece of ola
  2. Note on a piece of ola
  • Ola means 'leaf or strip from a leaf of the palm tree used in India for writing in ancient days'...It is from a Tamil word

ஓலை--Olai.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையோலை&oldid=1269767" இலிருந்து மீள்விக்கப்பட்டது