கைலஞ்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைலஞ்சம், பெயர்ச்சொல்.
  • (கை+லஞ்சம்)
  1. கையூட்டு
  2. இலஞ்சம்
  • ஒரு காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் பொருட்டு உத்தியோகஸ்தர்க்கும் பிறர்க்கும் இரகசியமாகக் கொடுக்கும் பொருள்/பணம்...(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Bribe, illegal gratification, hush-money



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைலஞ்சம்&oldid=1269784" இருந்து மீள்விக்கப்பட்டது