கைவளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைவளம், பெயர்ச்சொல்.
  1. காண்க: கைராசி
  2. கைப்பொருள்
  3. செழிப்பு
    (எ. கா.) கைவளமான தேசம்(உள்ளூர் பயன்பாடு)
  4. கைத்தொழிலின் திறம்
    (எ. கா.) கண்டோர் மருளக் கைவளங் காட்டி (பெருங். இலாவாண. 4, 194)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Property on hand
  2. Fertility, luxuriance, richness of soil
  3. Skill in workman ship



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைவளம்&oldid=1443343" இருந்து மீள்விக்கப்பட்டது