உள்ளடக்கத்துக்குச் செல்

கைவளர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைவளர்தல், பெயர்ச்சொல்.
  1. போற்றப்பட்டு வளர்தல்
    (எ. கா.) கைவளர் மயிலனாளை (கம்பரா. கோலங்.18)
  2. பழக்கமுறுதல்
    (எ. கா.) விஷயாந்தரங்களிலே கைவளருகிற கரணங்களை (அஷ்டாதச. பக். 22)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be carefully tended
  2. To be accustomed, experienced



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைவளர்தல்&oldid=1268137" இலிருந்து மீள்விக்கப்பட்டது