கொங்கரு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கொங்கரு, .
பொருள்
[தொகு]- தமிழர்கள்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- tamils (as referred to by kannadigas)
விளக்கம்
[தொகு]- கன்னட மொழி பேசும் கர்னாடக மாநிலத்தவர் தமிழர்களைக் குறிக்க பயன்படுத்தும் ஒரு சொல்...கன்னட நாட்டு எல்லையில் இருக்கும் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிய கொங்கு நாட்டு மக்களை முதலில் குறிப்பிட்டு பின்னர் எல்லாத் தமிழர்களையும் குறிக்கும் சொல்லாக மாறியது...