கொடுந்தமிழ்நாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்.

கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டாவன

 1. தென்பாண்டி நாடு - (செந்தமிழ்ப் பாண்டி நாட்டுக்குத் தென்திசையிலுள்ளது.)
 2. குட்ட நாடு
 3. குட நாடு
 4. கற்கா நாடு
 5. வேணாடு
 6. பூழிநாடு
 7. பன்றி நாடு
 8. அருவாநாடு
 9. அருவா வடதலை நாடு
 10. சீதநாடு
 11. மலையமானாடு
 12. சோழ நாடு
ஆதாரம்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடுந்தமிழ்நாடு&oldid=1394040" இருந்து மீள்விக்கப்பட்டது