உள்ளடக்கத்துக்குச் செல்

கொய்யகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
மண்டபத்தில் அலங்காரமாகக் கொய்து மேலே தொங்கவிடப்பட்ட ஆடை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கொய்யகம், பெயர்ச்சொல்.
  1. கொய்சகம்
  2. மண்டபத்தில் அலங்காரமாகக் கொய்து மேலே தொங்கவிடப்பட்ட ஆடை.
    பசும் பொனுடுக்கை கொய்யக மீப்படநாற்றினர் (உபதேசகா. சிவபுண்ணிய. 62)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - koy-y-akam
  1. puckered or tucked-up ends of a cloth, as a woman's; ornamental pleating in a woman's dress hanging from the right hip
  2. Ornamental folds of cloth used as hangings in a hall
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொய்யகம்&oldid=1388446" இலிருந்து மீள்விக்கப்பட்டது