உள்ளடக்கத்துக்குச் செல்

கொளுத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கொளுத்துதல், வினைச்சொல்.
  1. கொள்ளச்செய்தல்
  2. விளக்குதல்
  3. அறிவுறத்தல்
  4. தீப்பற்றவைத்தல்
  5. வீணை முதலியன வாசித்தல்
  6. நாடகம் முதலியவற்றை நடத்தல்
  7. தண்டித்தல்
  8. சண்டை மூட்டுதல்
  9. கடுமையாய் வெயில் காய்தல்
  10. தூற்றுதல்
  11. வியக்கும்படி செயல்புரிதல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொளுத்துதல்&oldid=1427140" இலிருந்து மீள்விக்கப்பட்டது