கொள்ளிவாய்ப் பிசாசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கொள்ளிவாய்ப் பிசாசு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கொள்ளிவாய்ப் பிசாசு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தீ கக்கும் பேய்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a devil believed to spit fire
  2. will o' the wisp
  3. ghost light

(in fact it is a phosphorescent light emitted by rotting matter in marshy lands)

விளக்கம்[தொகு]

கிராமங்களில் இரவில் குளக்கரைகளிலும், ஏரிக்கரைகளிலும் சற்று உயரத்தில் யாரோ நெருப்பை கக்குவதைப்போன்று தோன்றி தோன்றி மறையும்...இதை வாயில் நெருப்பு..(கொள்ளி)..உடையதாய்க் கருதப்பட்ட பிசாசின் செயல் என்று அப்போது நினைத்தனர்...எனவே அந்தப் பெயரில் ஒரு பேய்வகை உருவானது...ஆனால் உண்மையில் இது சதுப்பு நிலங்களில் அழுகும் பொருள்களால் வெளியிடப்படும் பாஸ்பரஸ் ஒளியாகும்


( மொழிகள் )

சான்றுகள் ---கொள்ளிவாய்ப் பிசாசு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொள்ளிவாய்ப்_பிசாசு&oldid=1264064" இலிருந்து மீள்விக்கப்பட்டது