கொள்ளுக்காய்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கொள்ளுக்காய், .
பொருள்
[தொகு]- ஓர் அவரைக்காய் வகை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- french beans
விளக்கம்
[தொகு]- கொள்ளு + காய் + கொள்ளுக்காய்...பேச்சு வழக்கில் பீன்ஸ் என்றே அழைக்கப்படும் அவரையினத்துக் காய்...சென்னை வட்டாரத்தில் இங்கிலிஷ் காய்கறிகள் என்று சொல்லும் காய்கறி வகைகளில் ஒன்று...இதன் வித்துகள் கொள்ளு என்னும் விதையைப்போல இருப்பதால் கொள்ளுக்காய் என்று சில இடங்களில் கூறுவர்...வெள்ளையர் இந்தியாவை ஆண்டபோது வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டக் காயாகக் கருதப்படுகிறது...கொள்ளு தானியச் செடிக்கும், கொள்ளுக்காய் வேளை என்னும் தாவரத்திற்கும் இதனோடு சம்பந்தமில்லை...இந்தக்காயை பொரியல், கூட்டு ஆகிய உணவுப் பொருட்களைச் செய்ய பயன்படுத்துவர்...