கோடகசாலை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- justicia Procumbens(தாவரவியல் பெயர்)
கோடகசாலை, .
பொருள்
[தொகு]- குக்குரம்
- ஒரு மூலிகைக் குறுஞ்செடி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a herbal plant
விளக்கம்
[தொகு]- கோடகசாலை பூண்டு எனப்படும் சிறிய செடியினத்தைச் சேர்ந்தது...அரிய மருத்துவக் குணங்களுடையது...இந்தச் செடியின் இலைகளால் பூச்சிகள் கொட்டிய நஞ்சு, கடி, எலும்பு முறிவு, வெட்டுக்காயம், இரத்தம் கொட்டுதல் ஆகியவன குணமாகும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கோடகசாலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி