கோடைக் காலம்
(கோடைக்காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
கோடைக் காலம், பெயர்ச்சொல்.
- தமிழகத்தின் ஆறு பருவங்களின் ஒரு பருவமான முதுவேனில் காலம்.
- குளிருக்கு மாறான பருவம்.
மொழிபெயர்ப்புகள்
- summer ஆங்கிலம்
விளக்கம்
- இந்தியா வையகத்தின் தென் பகுதியில், அதாவது புவிக்கோளத்தின் தென் பகுதியில் இருப்பதால், தமிழகம் கதிரவனுக்கு மிக அருகாமையில் வந்துவிடுகிறது. எனவே, முதுவேனில் காலத்தில் தமிழகத்தில் மிகுந்த வெப்பம் உண்டாகிறது. இதைத் தாக்குப்பிடிக்க முடியாமல், மனிதர்கள் தங்கள் ஆடைகளை வெப்ப ஏற்பிகளாக வடிவமைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இதையும் மீறி வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்க, மெல்லிய, பருத்தி நூலினாலாகிய மேல் துண்டினை அணியும் வழக்கத்தினைக் கொண்டிருந்தனர். (ஏனென்றால் பருத்தி நூலின் மையப்பகுதியில் காற்றடைத்த பகுதிகளுக்குப் பதில், நொதிகள் இருப்பதால் அவை வெப்பத்தை மிக அதிகமாகக் கடத்தும் தன்மை கொண்டிருக்கின்றன.) இந்த மேல் துண்டே மேலாடை என வழங்கப்படலாகிற்று.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கோடைக் காலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற