கோண முடுக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கோண முடுக்கம், பெயர்ச்சொல்.
  1. சுழல் இயக்கம் மேற்கொள்ளும் பொருளின் கோணத் திசைவேகம் சீரற்றதாக இருப்பின், அப்பொருள் கோண முடுக்கம் பெற்றுள்ளது எனலாம். கோணத் திசைவேகம் மாறும் வீதம் கோண முடுக்கம் ஆகும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. angular acceleration
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோண_முடுக்கம்&oldid=1395501" இலிருந்து மீள்விக்கப்பட்டது