கோமாதா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கோமாதா:
பசுமாடு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गवी+मातृ--க3வி + மாத்1ரு--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • கோமாதா, பெயர்ச்சொல்.
  1. பசுமாடு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. holy/mother cow

விளக்கம்[தொகு]

  • இந்துக்களின் கலாச்சாரப்படி மாதா என்று அழைக்கப்படக்கூடியவைகள், பெற்ற தாய், பெண் தெய்வங்கள், பசுமாடு ஆகிய மூன்று மட்டுமேயாகும்...பசுமாடு குறுக்கமாக கோ எனப்பட்டதால் மாதா என்னும் சொல்லும் சேர்த்து கோமாதா எனப்பட்டது...வளர்ப்புத்தாய், தாய்முறை உறவுகள், நாடு, மொழி போன்றவைகளும் மாதா எனக்குறிப்பிடப்பட்டு பின்னாட்களில் வழக்கில் வந்ததாகச் சொல்வர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோமாதா&oldid=1433953" இருந்து மீள்விக்கப்பட்டது