உள்ளடக்கத்துக்குச் செல்

கோமாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. விகடக்காரன்
  2. நகைப்பூட்டுபவர்

=

மொழிபெயர்ப்புகள்

=

  • ஆங்கிலம்
  1. clown
  2. joker
விளக்கம்
  • கோமாளி - வேடிக்கை காட்டுபவர்.
பயன்பாடு

கோமாளித்தனமாக நடந்துக்கொள்ளாதே.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோமாளி&oldid=1014609" இலிருந்து மீள்விக்கப்பட்டது