கோயிற்காளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோயில் + காளை

பொருள்[தொகு]

  • கோயிற்காளை, பெயர்ச்சொல்.
  1. சொல்லுக்கு சொல்...கோயிலுக்கு விடப்பட்ட காளை
  2. அடங்காத்தடியன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. சொல்லுக்கு சொல்...temple bull
  2. fat and unruly fellow

விளக்கம்[தொகு]

  • இந்தச்சொல் உடற்கொழுத்து, எதற்கும் அடங்காத முரட்டுத்தனமான மனிதனைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது...கோவில் மாட்டுக்கு எப்போதும் வேலையிருக்காது...வேளாவேளைக்கு திறையத் தின்று மிகக் கொழுத்திருக்கும்...மிகவும் முரட்டுத்தனமாகவுமிருக்கும்...அதுபோன்றே உண்டுக்கொழுத்து, எதற்கும் அடங் காதவனாய், போக்கிரியாய், முரட்டுத்தனமாக நடந்துக்கொள்வோனை கோயிற்காளை என அழைப்பது சமூக வழக்கம்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோயிற்காளை&oldid=1410070" இருந்து மீள்விக்கப்பட்டது