கோரக்கநாதர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கோரக்கநாதர்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்---गोरक्षनाथ---கோரக்ஷநாத்4--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • கோரக்கநாதர், பெயர்ச்சொல்.
  1. நவநாதசித்தருள் ஒருவர் (சது.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. one of nine cittar.

விளக்கம்[தொகு]

  • நவநாதசித்தர் எனப்படும் ஒன்பது சித்தர்களாகிய அனாதி நாதர் , ஆதிநாதர் , கடேந்திரநாதர் , கோரக்கநாதர் , சதோகநாதர் , சத்தியநாதர் , மச்சேந்திரநாதர் , மதங்கநாதர் , வகுளிநாதர் ஆகியோரில் ஒருவர்..


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோரக்கநாதர்&oldid=1422451" இருந்து மீள்விக்கப்பட்டது