கோரைச்சம்பா அரிசி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கோரைச்சம்பா அரிசி, .
பொருள்
[தொகு]- ஓர் அரிசி வகை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a kind of rice variety used in tamilnadu/india
விளக்கம்
[தொகு]- கோரைச்சம்பா அரிசியில் சோறு ஆக்கி உண்ணப் பித்தம், உட்சூடு, பிரமேகம், நமைச்சல் ஆகிய உபத்திரவங்கள் நீங்கும்...சுகத்தையும், குளிர்ச்சியையும் தரும்...