கௌன்மிகன்
தோற்றம்
தமிழ்
[தொகு]
ஆங்கிலேயப்படையில் சென்னைப் பட்டாளத்தில் இருந்த ஒரு படைத்தலைவன்...எத்தனை காலாட்களுக்குத் தலைவனாக இருந்தாரோ?
| பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
|---|
பொருள்
[தொகு]- கௌன்மிகன், பெயர்ச்சொல்.
- முப்பது காலாட்களுக்குத் தலைவன் (சுக்கிர. 73.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Captain of a unit of 30 foot-soldiers
| ( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +