க்ஷயபோக்கியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • க்ஷயபோக்கியம், பெயர்ச்சொல்.
  1. வாங்கிய கடனும் வட்டியும் ஒரு காலவளவுக்குள் தீரும்படி கடன் கொடுத்தவனது அனுபவத்திற்கு நிலத்தைவிடும் ஸ்வாதீன அடைமானம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Usufructuary mortgage which is extinguished by the mortgage realising the principal and interest by the enjoyment of the land for a stipulated term of years



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=க்ஷயபோக்கியம்&oldid=1881350" இலிருந்து மீள்விக்கப்பட்டது