க்ஷேத்திரத்திருவெண்பா
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- க்ஷேத்திரத்திருவெண்பா, பெயர்ச்சொல்.
- ஐயடிகள்காடவர்கோனாயனார் இயற்றியதும் பதினொராந் திருமுறையி லடங்கியதுமான பிரபந்தம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- A poem in Patiṉorān-tirumuṟai by Aiyaṭikaḷ-kāṭavarkōṉāyaṉār
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +