க்ஷேமதண்டுலம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- க்ஷேமதண்டுலம், பெயர்ச்சொல்.
- பிள்ளைவீட்டுக்காரார் கலியாணத்திற்கு வந்தவுடன் பெண்வீட்டார் பிள்ளைவீட்டுக்காரர்க்கு எடுத்தனுப்பும் உணவுப்பண்டமாகிய சிறப்பு
- பயணமாகும்போது சேமப்பொருளாகக் கொண்டு செல்லும் அரிசியும் பருப்பும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Articles of food presented by the bride's party to the bridegroom's party when the latter arrive at the bride's house to celebrate the marriage Bundle of rice and dholl for a person starting on a journey
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +