சக்கர நாற்காலி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சக்கர நாற்காலி, .
பொருள்
[தொகு]- சக்கரங்கள் பொருத்தப்பட்ட இருக்கை.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- wheel chair.
விளக்கம்
[தொகு]- சக்கரம் + நால் + காலி = சக்கர நாற்காலி...நோயாளிகளும், நடக்க முடியாதவர்களும் பயன்படுத்தும் இருக்கை...இதில் உட்கார்ந்துக்கொண்டு கைகளினாலேயே சக்கரங்களை உருட்டி விரும்பிய இடங்களுக்கு நகரலாம்...அல்லது பிறர் தள்ளிக்கொண்டும் செல்லலாம்...இப்போது இதை இயக்கும் மின்கலன் பொறுத்தப்பட்ட இருக்கைகளும் வந்துவிட்டன...பொதுவாக மருத்துவ மனைகளிலும், வானூர்தி நிலையங்களிலும், மற்றப் பொது இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற...என்றும் நடக்கமுடியாத நோயாளிகள் இருக்கும் பெரிய வீடுகளிலும் இது பயனாகிறது...
- ஆதாரம்....[1]