உள்ளடக்கத்துக்குச் செல்

சக்கிலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சக்கிலி, பெயர்ச்சொல்.
  1. தோல் வினைஞன்
  2. சக்கிலியச்சாதி
  3. சிந்துவெளி நாகரிகத்தில் வாழ்ந்த முதல் தமிழர்
  4. தாசர்கிளை, தாசர் குலம் இவர்களின் உட்பிரிவுகள் இவர்களை தஸ்யூக்கள் என்கிறது ரிக்வேதம்
  5. ஆரியர்களுக்கு நேர் எதிராக கருதப்பட்டவர்கள்
  6. சுதந்திர போராட்ட தியாகிகள் ஒண்டிவீரன், பொட்டிபகடை, முத்தன் பகடை, கந்தன்பகடை, தாமன்பகடை, வீரப்பெண்குயிலி, பொல்லான் போன்ற மாவீரர்களை கொண்ட சமூகத்தினர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சக்கிலி&oldid=1991577" இலிருந்து மீள்விக்கப்பட்டது