சட்டகர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சட்டகர், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சகலை
  2. சகலன்
  3. சகலபாடி
  4. ஷட்டகன்
  5. மனைவியின் சகோதரியின் கணவர்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. co-brother
  2. husband of wife's sister

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சட்டகர்&oldid=1221790" இலிருந்து மீள்விக்கப்பட்டது