சண்டை
பொருள்
[தொகு]- இருவர் செய்யும் போர்.
பொருள்
[தொகு]- இது கைச்சண்டையாகவும் இருக்கலாம். இல்லை வாட்சண்டையாகவும் இருக்கலாம். இல்லை சுடுகலன் கொண்டு மோதுவதாகவும் இருக்கலாம். ஆனால் இருவர்/இரண்டு மோதுவதை மட்டுமே குறிக்கும்.
- எ.கா: சமர்க்களத்தில் கீரன் நன்றாக சண்டையிட்டான்.
. பொருள்: கீரன் மட்டுமே சமராடினான் என்றல்ல. மாறாக சமரில் கீரன் எதிரி மீது தன் சுடுகலன் கொண்டு சுட்டு நன்றாக ஆடினான் (போராடினான்; கொன்றான்) என்பதே ஆகும். அதாவது கீரன் என்னும் ஒருவன் இருவர் மீதோ அல்லது ஒருவர் மீதோ சுட்டு சண்டையிட்டிருக்கின்றான்
சொற்பிறப்பு
[தொகு]சள் → சண்டு → சண்டை.
- சள் - ஒலிக்குறிப்புச் சொல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
|
|
|